Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித்திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:53 IST)
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்
 
அதிமுக ஆட்சியின்போது சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்றும் திமுக ஆட்சியின்போது தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் மாறி மாறி அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் பொதுமக்கள் பல ஆண்டுகளாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக ஆட்சி தற்போது தோன்றியுள்ள நிலையில் மீண்டும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments