Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் வாங்குனாப்ல இருக்கு.. ஆட்டுக்குட்டி பரிசு! – அண்ணாமலை மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 5 அக்டோபர் 2021 (10:56 IST)
சென்னிமலையில் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முன்னதாக காவல் அதிகாரியாக பணியாற்றிய கரூரை சேர்ந்த அண்ணாமலை தனது பதவியிலிருந்து விலகி தன்னிடம் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். பின்னர் பாஜகவில் இணைந்த அவர் தற்போது பாஜக தமிழக தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சென்னிமலை சென்ற அவருக்கு தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் ஆட்டுக்குட்டி ஒன்றை பரிசளித்தனர். அந்த பரிசை பெற்றுக் கொண்ட அண்ணாமலை “இந்த ஆட்டுக்குட்டி பரிசு எனக்கு ஆஸ்கர் விருதை பெற்றது போலான மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments