Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி மனைவி சென்ற கார் விபத்து: என்ன ஆச்சு?

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (18:29 IST)
அன்புமணி மனைவி சென்ற கார் விபத்து: என்ன ஆச்சு?
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 
 
பாமக தலைவர் அன்புமணி மனைவி சௌமியா சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் திடீரென முன்னோக்கிச் சென்ற கார் திரும்பியதை அடுத்து இரண்டு கார்களும் மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டார். 
 
அப்போது சௌமியா வந்த கார் மீது பின்னால் வந்த கார் மோதியது. இதனால் காரின் பின்பகுதியில் சேதமடைந்துள்ளது. ஆனால் காருக்குள் இருந்த சௌமியா அன்புமணி காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசாரிடம் யாரும் புகார் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments