Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பாஜக இல்லையெனில் அதிமுக எதிர்க்கட்சியாகி இருக்க முடியாது"..! எல்.முருகன் பதிலடி.!!

Senthil Velan
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (16:30 IST)
பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். முளைத்து மூன்று இலை கூட விடவில்லை,  அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார்  என்று தெரிவித்திருந்தார்.
 
அதிமுக போட்ட பிச்சையில் சட்டசபையில் 4 பாஜக எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றும் 2026ல் தனியாக நின்று ஒரு சீட் ஜெயித்து பாருங்கள் என்றும் ஜெயக்குமார் சவால் விடுத்திருந்தார். 

ALSO READ: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் கூட்டணி நிச்சயம்.! மக்களின் அச்சத்தை ஒழிப்பதே எனது நோக்கம்" - ராகுல் காந்தி..!!
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுக எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்க முடியாது என்று விமர்சித்துள்ளார். பாஜக ஓட்டுகளை மாநிலம் முழுவதும் அதிமுக வாங்கியுள்ளது என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments