Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது ''- எடப்பாடி பழனிசாமி

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (14:41 IST)
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சாதகமாக முடிந்தது.  இதனை அடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனால், அவரது அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் தமிழகம் முழுவதும்  கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீரழிந்துள்ளது. தமிழத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.

அம்மா உணவகத்தில்  வழங்கும் உணவு தரமில்லை என்று கூறினால் அதற்கு ஆதாரம் கொடு என்று கூறுகிறார்கள்  என்று விமர்சித்தார்.

மேலும், பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.  வரும்  நாடாளுமன்றத் தேர்தலிலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments