Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்காக புதிய டிவி, நாளிதழ்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (12:38 IST)
அதிமுகவுக்காக விரைவில் பிரத்யேகமாக புதிய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 
அதிமுக கட்சியின் தொலைக்காட்சியானா ஜெயா டிவியில் டிடிவி தினகரனை முன்னிலை படுத்தி செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால் அதிமுகவுக்கென தனி தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் புதிதாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதிமுகவுக்காக விரைவில் புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments