Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது: யார் சொல்கிறார் தெரியுமா?

Webdunia
வியாழன், 5 மே 2016 (17:25 IST)
ஜெயலலிதா பொதுச்செயலாளராக உள்ள அதிமுக அவரது தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக உள்ள பிவி ஆச்சார்யா கூறியுள்ளார்.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக கட்சி உள்ளது என வாதாடிய ஆச்சார்யா, சசிகலாவின் ஆதிக்கத்தை பற்றி கூறினார்.
 
கட்சியில் மட்டுமில்லாமல் ஜெயலலிதா வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டிலும் சசிகலாவின் அதிகாரமே ஓங்கி இருக்கும் என ஆச்சார்யா கூறினார்.
 
ஜெயலலிதா சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை சசிகலா மூலம் தான் சட்டப்பூர்வமாக மாற்றுகிறார் என குற்றம் சாட்டிய ஆச்சார்யா, அதற்காக தான் சசிகலாவின் நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன என கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி விளக்கம்..!

இந்தி உள்பட தாய் மொழியில் மருத்துவ படிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments