Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்தில் நடக்க இருந்த கூட்டம் திடீர் ரத்து! – காரணம் என்ன?

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (11:39 IST)
அதிமுக உட்கட்சி தேர்தல் குறித்து இன்று ஆலோசனை நடைபெற இருந்த நிலையில் திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கட்சி ரீதியான பொறுப்புகள் மற்றும் பதவிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு வந்த நிலையில், இன்று அதுகுறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது திடீரென ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்து வரும் நிலையில், மறுபுறம் அதிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மீண்டும் 10 தமிழக மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை அட்டூழியம்..!

சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

ரயில் வருவதை கவனிக்காமல் ரீல்ஸ் வீடியோ! பரிதாபமாக பலியான 3 இளைஞர்கள்!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments