Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடார்களுக்கு துரோகம் செய்த அதிமுக: கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா!

நாடார்களுக்கு துரோகம் செய்த அதிமுக: கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (15:28 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இன்று வெங்கடேஷ் பாண்ணையாரின் நினைவு அஞ்சலி நிகழ்சியில் பங்கேற்க தூத்துக்குடி வந்தார்.


 
 
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவை விமர்சித்தார். அதிமுக இன்று தனது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை அறித்தது.
 
இது குறித்து கூறிய சசிகலா புஷ்பா, சென்னையை தனித் தொகுதியாக அறிவித்து தலித் மக்களை உயர்த்தியிருக்கலாம். மேலும், நாடார் சமுதாயத்திடமிருந்த தூத்துக்குடி மேயர் தொகுதியை தனித் தொகுதியாக அறிவித்து நாடாருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். சசிகலா புஷ்பா நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments