Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:35 IST)
பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி!
பிரபல மலையாள நடிகை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி லலிதா.  74 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் பரமசிவன், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் 500க்கும் அதிகமான மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் இயக்குனர் பரதனின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் உடல்நலம் காரணமாக திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லலிதா அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது கல்லீரல் பிரச்சினை இருப்பதாகவும் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு..!

கனடா, மெக்சிகோவுக்கு 25% வரி.. சீனாவுக்கு எவ்வளவு? ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு,,!

வழிப்பறி சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் கைது.. சிறையில் அடைப்பு..!

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments