Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்பு, சோனியா காந்தியை சந்திக்கிறார்

Webdunia
புதன், 26 நவம்பர் 2014 (16:30 IST)
நடிகை குஷ்பு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் சந்திக்கிறார்.
 
குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
 
சோனியாவுடனான சந்திப்புக்குப் பின்னர் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியையும் அவர் சந்திப்பார் எனத் தெரிகிறது.
 
முன்னதாக, குஷ்பு பாஜகவில் இணையிருப்பதாக தகவல்கள் வெளியானது. இத்தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில் இன்று அவர் காங்கிரஸ் தலைவரை சந்திக்கிறார்.
 
நடிகை குஷ்பு திமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments