Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பு பட்ட பாட்டை மறந்துவிட்ட கஸ்தூரி! வேறு வழியின்றி மன்னிப்பு

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (23:16 IST)
பாமக போன்ற சிறிய கட்சிகள், ரஜினியின் அரசியல் ஆகியவை குறித்து பரபரப்பான கருத்துக்களை நடிகை கஸ்தூரி வெளியிட்டபோது பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. இந்த தைரியத்தில் திமுகவை அதுவும் மு.க.ஸ்டாலினையே கலாய்த்த கஸ்தூரியை திமுக தொண்டர்கள் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். அவருடைய படுக்கையறை, யார் யாரிடம் அவர் படுத்தார் என்பது உள்பா திமுகவினர் அவருடைய டுவிட்டரில் அசிங்கம், அசிங்கமாக பதிவு செய்ததால் அரண்டு போய்விட்டார் கஸ்தூரி



மு.க.ஸ்டாலின் குறித்து தெரியாத்தனமாக ஒரு கருத்தை கூறிய குஷ்பு என்ன பாடுபட்டார் என்பதை அறியாமல் வாயை கொடுத்து வாங்கிக்கட்டி கொண்ட கஸ்தூரி கடைசியில் வேறு வழியில்லாமல் டுவிட்டரிலேயே தனது மன்னிப்பையும் தெரிவித்து கொண்டார். இதன்பின்னர் தான் திமுக தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்

இனிமேல் ஜென்மத்திற்கு திமுகவை எந்த காரணத்தை முன்னிட்டும் விமர்சனம் செய்யப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளாராம்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments