Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சந்தானத்தின் தந்தை திடீர் மரணம்

நடிகர் சந்தானத்தின் தந்தை திடீர் மரணம்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (16:39 IST)
நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
 

 
நடிகர் சந்தானம் சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம் (69). இந்த நிலையில், நடிகர் சந்தானத்தின் தந்தை  நீலமேகம் கடந்த சில நாட்களாக உடல்லநலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
 
இந்த நிலையில், அவருக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டவே, சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் இன்றி இன்று சற்று நேரம் முன்பு காலமானார்.
 
தகவல் அறிந்த திரைப்படத்துறையினர் நடிகர் சந்தானத்திற்கு போனிலும், நேரிலும் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், பலர் நீலமேகத்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
நடிகர் சந்தானம் தந்தை  நீலமேகத்தின் இறுதிச் சடங்கு நாளை பொழிச்சலூரில் நடைபெற உள்ளது.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி கோவிலில் புதிய கட்டுப்பாடு... தேவஸ்தான் ஊழியர்கள் அதிர்ச்சி!

பயணிகளின் கனிவான கவனத்திற்கு... நாளைக்கு மின்சார ரயில்கள் இயக்கம் எப்படி தெரியுமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்... இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

விஜய்க்கு மட்டும்தான் கூட்டம் வந்துச்சா? ராகுலுக்கும்தான் வந்தது... செல்வப்பெருந்தகை பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments