Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரம் கோவில் மண்டபத்தில் டாக்டர் அப்துல் கலாம் சிலை!

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (21:23 IST)
விஞ்ஞானி, ஜனாதிபதியாக இருந்தும் எளிமையான வாழக்கையை வாழ்ந்தவர் டாக்டர் அப்துல் கலாம். இவரது சிலை இவர் பிறந்த ஊரான ராமேஸ்வரம் கோவில் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளதாம். 
 
நாட்டை பற்றியும், எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்பதை தீர்க்கமாக நம்பிய அப்துல் கலாம் அனைவருக்கும் முன் உதாரணாமாக வாழ்ந்தார். இவரது மறைவிற்கு பின்னர் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. 
 
இந்நிலையில், தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள கோயில் மண்டபத்தில் அப்துல் கலாமின் சிலை வைக்கபப்ட்டுள்ளதகா புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 
இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளளார். மேலும், இதனை பார்ப்பதற்கே அருமையாக உள்ளது. உண்மையான ஹீரோ. அனைவருக்கும் உத்வேகத்தை அளிப்பவர் என்றும் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தினர்களுக்கு சாப்பாடு பற்றாக்குறை.. திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்..!

சரிவில் இருந்து மீண்டது இந்திய ரூபாய் மதிப்பு.. இன்று ஒரே நாளில் 13 காசுகள் உயர்வு..!

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் மத்தியில் பரபரப்பு..!

ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீச்சு.. சிறுவனை சுட்டு பிடித்த போலீஸ்..!

DeepSeek-க்கு ஆப்பு வைக்க ஓபன் AI செய்த தந்திரம்! புதிதாக வெளியானது o3 Mini!

அடுத்த கட்டுரையில்
Show comments