Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பைக் டாக்சியில் சென்ற இளம்பெண் பரிதாப பலி: சென்னையில் பெரும் சோகம்..!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (10:46 IST)
தனியார் பைக் டாக்ஸியில் சென்ற இளம் பெண் ஒருவர் கீழே விழுந்து பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை சேர்ந்த சேவிகா என்ற 39 வயது இளம் பெண் தனது பிறந்தநாளை ஒட்டி உறவினர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக தனியார் பைக் டாக்ஸியில் சென்றார். அப்போது அவர் சென்ற பைக் டாக்சி திடீரென லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 
 
இந்த விபத்தில் கீழே விழுந்த சேவிகா படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டுநர் காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
தமிழ்நாட்டில் அனுமதி இன்றி தனியார் பைக் டாக்சி சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் தனியார் பைக் டாக்சி சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பப்பட்டு வருகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments