Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்துமதம் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராஜா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:20 IST)
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ராசா கூறிய நிலையில் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன
 
இந்த நிலையில் ஆ ராசாவின் இந்துமத அவதூறு பேச்சுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன் என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார் 
 
இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற. ஆ ராசாவின் இந்துமத சர்ச்சைக்குரிய பேச்சு திமுகவினர் ஆதரிக்கவில்லை என்பது அவர்கள் மௌனமாக இருப்பதில் இருந்து தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments