Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள்: மொத்தம் எட்டு!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (19:10 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வேலை வாங்கி தருவதாக ரூ 6 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு முன் ஜாமின் கிடைக்கவில்லை 
 
இதனை அடுத்து அவர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பிடிக்க ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைத்து அதில் இருந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மொத்தம் 8 தனிப்படைகள் அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

டிகிரி போதும்.. 1299 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள்! - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே வக்ப் மசோதா: பிரதமர் மோடி கருத்து

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வக்பு திருத்த மசோதா ரத்து செய்யப்படும்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments