Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்து மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 25 பேர் காயம்; 7 பேர் பலி!!

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (21:45 IST)
தஞ்சாவூரில் அரசு பேருந்தும் மினி லாரியும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.


 
 
தஞ்சாவூரில் உள்ள வல்லம் அருகே நேர்ந்த இந்த விபத்தில் அரசு 7 பேர் உஎஇரிலந்துள்ளனர். மேலும் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
வல்லம் மேம்பாலம் அருகே திருப்பூரில் இருந்து கும்பகோணம் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
 
சம்பவ இடத்திலேயே இருவாகன ஓட்டிகள் உட்பட 7 பேர் பலியாயினர். காயம் அடைந்த 25 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments