Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 1 முதல் சென்னைக்கு கூடுதல் பேருந்துகள்: போக்குவரத்து துறை

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (20:33 IST)
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதற்கு வசதியாக சென்னைக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களிலிருந்து ஜனவரி 1-ஆம் தேதி முதல் சென்னை திரும்ப உள்ளனர். அவர்களின் வசதிக்காக தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
 
இந்த பேருந்துகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

மும்பை தாக்குதல் பயங்கரவாதி: இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..!

மெக்சிகோ வளைகுடா மற்றும் மலையின் பெயரை மாற்றினார் டிரம்ப்.. புதிய பெயர் அறிவிப்பு..!

நாளை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. டங்க்ஸ்டன் திட்டம் ரத்துக்கு பாராட்டு விழா?

அடுத்த கட்டுரையில்
Show comments