Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூண்டோடு பணிமாற்றம்

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2015 (23:01 IST)
தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணிமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இது குறித்து, தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில் 58 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஐ.ஜி.க்களில் 5 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாகவும், டி.ஐ.ஜி.க்கள் 15 பேர் ஐ.ஜி-க்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 8 எஸ்.பி.க்களுக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
 
இதில், கோவை காவல் ஆணையர் விஷ்வநாதன், சென்னை போக்குவரத்துக் கழக ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை எஸ்.பி.யாக உள்ள அன்பு நெல்லை சரக டி.ஐ.ஜி.ஆக நிமிக்கப்பட்டுள்ளார்.
 
மேலும், சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் ஆபாஷ்குமார், காவலர் பயிற்சி அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

Show comments