Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (10:52 IST)
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


 

 
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். பொதுவாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
 
இந்த தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில், அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments