Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இடியுடன் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (17:56 IST)
தமிழகத்தில் மேலும் 3  நாட்களுக்கு இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல அதிகமாக உள்ளதால் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளாது.

தமிழகத்தில்   சில நாட்களாக வெயிக்கொளுத்தி வருவதால் வெப்பச்சலனம் நிலவி மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மழை அருகேயுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.  எனவே காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ரணிப்பேட்டை உள்ளிட்ட 16  மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யு எனக் கூறியுள்ளது.

அதேபோல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் எனவும், சென்னை தேனி,மதுரை , திண்டுக்கல், சேலம் தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்  எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments