Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-ஆம் வகுப்பு மாணவியை பள்ளியில் ஒதுக்கிவைத்த ஆசிரியர்!

2-ஆம் வகுப்பு மாணவியை பள்ளியில் ஒதுக்கிவைத்த ஆசிரியர்!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (09:03 IST)
2-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியில் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், ஆசிரியர் அந்த மாணவியை பள்ளியில் ஒதுக்கி வைத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
சிவகங்கையை அடுத்த மானாமதுரையை சேர்ந்த ஆர்த்தி என்பவர் அவரது மகள் மஞ்சுஸ்ரீ தனியார் மழலையர் பள்ளியி ஒன்றில் சேர்த்திருந்தார். 2-ஆம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி கடந்த வாரம் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் இவர் குறைவான மதிப்பெண் பெற்றதாகக் கூறி பள்ளி ஆசிரியை கம்பால் அடித்துளார்.
 
இதனையடுத்து இது பற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் அந்த சிறுமியின் தாய் ஆர்த்தி புகார் அளித்தார் இதனையடுத்து, அந்த சிறுமி வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ஆனால் அந்த வகுப்பில் மற்ற குழந்தைகளுடன் பேசக்கூடாது எனக்கூறி அந்த சிறுமியை ஒதுக்கிவைத்துள்ளனர். இதனால் அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் இத்தகைய செயலை கண்டித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments