Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25ஆ‌ம் தே‌தி பா.ம.க பொதுக்குழு கூட்டம்

Webdunia
சனி, 23 மே 2009 (17:49 IST)
'' பா.ம.க. பொது‌க்குழு கூ‌ட்ட‌ம் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி கூடு‌கிறது'' எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணி தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' ப ா.ம.க. தலைமைப ் பொதுக்குழ ு கூட்டம ் வரு‌ம் 25ஆ‌ம் தேதி கால ை 10 மணிக்க ு சென்ன ை, தேனாம்பேட்ட ை காமராஜர ் அரங்கில ் நடைபெ ற உள்ளத ு.

ப ா.ம. க நிறுவனர ் டாக்டர ் ராமதாஸ ் முன்னிலையில ், கட்சியின ் தலைவர ் ஜ ி. க ே. மண ி தலைமையில ் இப்பொதுக்குழ ு நடக்கிறத ு.

இக்கூட்டத்தில ் முன்னாள ் மத்தி ய அமை‌ச்ச‌ர், இளைஞர ் சங் க தலைவர ் அன்புமண ி, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்‌க‌ள ், முன்னாள ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், மாநி ல துணைப ் பொதுச ் செ ய லர்கள ், துணைத ் தலைவர்கள ், மாவட் ட, ஒன்றி ய, நக ர நிர்வாகிகள ், செயற்குழ ு உறுப்பினர்கள ், சிறப்ப ு அழைப்பாளர்கள ் கலந்த ு கொள்கிறார்கள ்.

நடந்த ு முடிந் த பாராளுமன்றத ் தேர்தல ் குறித்தும ், தொடர்ந்த ு கட்சியின ் செயல்பாடுகள ் குறித்தும ் இந் த பொதுக ் குழுவில ் ஆலோசிக்கப்படுகிறத ு'' எ‌ன்று ‌ஜி.கே.ம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments