Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (17:25 IST)
7வது ஊதிய உயர்வின்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% உயர்த்தப்பட்டுள்ளது.


 

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய உயர்வு பரிந்துரைப்படி 20% உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
குறைந்தப்படசம் ஊதியம் ரூ.6,100யில் இருந்து ரூ.15,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.77,000யில் இருந்து ரூ.2,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வை 2016ஆம் ஆண்டிலிருந்து கருத்தியலாக அமல்படுத்த முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments