Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 பொதுத்தேர்வு தொடங்கியது

Webdunia
வியாழன், 5 மார்ச் 2015 (11:54 IST)
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை தொடங்கியது. 
 
நடப்புக் கல்வியாண்டில் +2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஆண்டு முதல், மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட விடைத்தாள் பக்கங்கள் வழங்கப்படுகின்றன.
 
தேர்வின்போது, மோசடியில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
இந்த தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments