14 ஆ‌ண்டுகளு‌க்கு ‌‌‌பி‌ன் திருச்செந்தூர் கோ‌‌யிலில் கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2009 (16:10 IST)
அறுபட ை தலங்களில ் ஒன்றா ன திருச்செந்தூர ் சுப்பிரமணி ய சுவாம ி க ோ‌ய ிலில ் 14 ஆண்டுகளுக்குப ் ப ி‌ன் இன்ற ு மக ா கும்பாபிஷேகம ் நடைபெற்றத ு. ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌‌க்த‌ர்க‌ள் த‌‌ரிச‌ன‌ம் செ‌ய்தன‌ர்.

திருச்செந்தூர ் சுப்பிரமணி ய சுவாம ி க ோ‌ய ில ் கும்பாபிஷேகத்தையொட்டி ராஜகோபுரம ் புதுப்பித்தல ் உள்ளிட் ட பல்வேற ு திருப்பணிகள ் ர ூ. 2.50 கோடியில ் நடைபெற்றத ு. கட‌ந்த 26ஆ‌ம் தே‌தி யாகசால ை பூஜைகள் தொடங்க ி நடைபெற்ற ு வந்த ன.

மேலு‌ம் சண்முகருக்க ு ராஜகோபுரம ் அருக ே அமைக்கப்பட்டுள் ள 49 குண்டங்கள ் கொண் ட யா க சாலையிலும ், பரிவா ர மூர்த்திகளுக்கும ் பெருமாளுக்கும ் திருக்கல்யா ண மண்டபத்தில ் அமைக்கப்பட்டுள் ள யா க சாலையிலும ் பூஜைகள ் நடைபெற்ற ன.

இ‌ன்று கால ை 12 ஆம ் கா ல யாகபூஜ ை நடைபெற்றத ு. பின்னர ் யா க சாலையில ் வைக்கப்பட்டிருந் த கும்பங்கள ் கிரிபிரகாரம ் சுற்ற ி க ோ‌ய ில ் ராஜகோபுரம ், விமானங்கள ், சன்னதிகளுக்கும ் மே ள வாத்தியம ் முழங் க எடுத்த ு செல்லப்பட்ட ன.

ச‌ரியாக 10.30 மணியளவில ் ராஜகோபுரம ் உள்ப ட அனைத்த ு விமானங்களுக்கும ் ஒர ே நேரத்தில ் கும்பாபிஷேகம ் செய்யப்பட்டத ு. அப்போத ு பக்தர்கள் ''முருகனுக்க ு அரோகர ா'' என் ற பக்த ி கோஷமிட்ட ு தரிசனம ் செய்தனர ். சன்னதிகளில ் உள் ள சுவாமிகளுக்க ு புனி த நீர ் அபிஷேகம ் செய்யப்பட்ட ு தீபாராதன ை காட்டப்பட்டத ு.

மதியம ் 12 மணிக்க ு சண்மு க பெருமானின ் உருக ு சட் ட சேவையும ், சண்மு க விலா ச மண்டபத்தில ் சுவாம ி ஆறுமு க நயினாருக்க ு சிறப்ப ு அபிஷே க அலங்கா ர தீபாராதனையும ் நடைப ெறு‌கிறத ு.

இரவ ு 7 மணிக்க ு விநாயகர ், சண்முகர ், குமரவிடங் க பெருமான ், ஜெயந்த ி நாதர ், வள்ள ி- தெய்வான ை அம்பாள ், நடரா ஜ பெருமான ், அல ை வாயுகந் த பெருமான ், நால்வர ், சண்டிகேசுவரர ் ஆகி ய மூர்த்திகளின ் வீத ி உல ா நடைபெற ு‌கிறது.

கும்பாபிஷே க விழாவில ் இந்த ு அறநிலையத்துற ை அமைச்சர ் பெரி ய கருப்பன ், தலைம ை செயலர ் ஸ்ரீபத ி, தூத்துக்குட ி மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் பிரகாஷ் உ‌ள்பட பல‌ர் கலந்த ு கொண்டனர ்.

கும்பாபிஷேகத்த ை காண தமிழகம ் மட்டுமின்ற ி வெள ி மாநிலங்கள ், அய‌ல ்நாடுகளில ் இருந்தும ் ல‌ட்ச‌‌க்கண‌க்கான பக்தர்கள ் வந்துள்ளனர ். பாதுகாப்ப ு பணியில ் 2 ஆ‌யிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட காவல‌ர்க‌ள் ஈடுபடுத்தப்பட்ட ு உள்ளனர ்.

கு‌ம்பா‌பிஷேக‌த்தையொ‌‌ட்டி நெல்ல ை, தூத்துக்குட ி, நாகர்கோவில ், மதுர ை உள்ளிட் ட ப ல இடங்களில ் இருந்த ு சிறப்ப ு பேரு‌ந்த ுகள ் இயக்கப் ப‌ட்டு‌ள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி? முடிவை பிப்ரவரி 23ஆம் தேதி அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

ரூ.1000 விலை மாதாந்திர பாஸ் கட்டணம் குறைப்பு.. சென்னை போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

Show comments