Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள...!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள...!

Webdunia
புதன், 25 மே 2016 (09:52 IST)
இன்று காலை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் தங்களது வெற்றியை அரசு இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

 
தமிழகம் முழுவதும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:30 மணிக்கு வெளியானது. தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு  www.tnresults.nic.in  மற்றும் www.dge1.tn.nic.in மற்றும்  www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
 
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்கள் மற்றும் பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
தற்காலிக சான்றிதழ்களை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், ஜூன், 1 முதல் மாணவர்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..!

நாளை காணும் பொங்கல்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு..!

வெளிநாட்டினரிடம் வரி வசூலிக்க புதிய துறை.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு..!

வேலை நீக்கம் செய்கிறது மெட்டா நிறுவனம்.. 3600 பேருக்கு இமெயில் அனுப்பியதாக தகவல்..!

காதலனை தான் திருமணம் செய்வேன்.. வீடியோ வெளியிட்ட மகளை சுட்டு கொன்ற தந்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments