Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (18:54 IST)
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பள்ளித் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை வெளியாகும் முடிவுகளை தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான dge.tn.gov.in என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதின்றாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடுவுகள் வரும் 29 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

புயல் கரையைக் கடந்த நிலையில் மீண்டும் தொடங்கிய சென்னை விமானப் போக்குவரத்து!

கன மழையால் 20 அடியாக உயர்ந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்…!

அடுத்த கட்டுரையில்
Show comments