Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10. 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு ஹால் விக்கெட் வெளியீடு

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (18:45 IST)
10,11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் மற்றும் தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான ஹால் டிக்கெட்  நாளை காலை 11 மணி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளதாவது:

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.  

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments