வகு‌ப்பறை‌யி‌ல் செ‌ல்போ‌னி‌ல் 'ஜொ‌ல்' - மாணவ - மாணவிகளு‌க்கு த‌மிழக அரசு 'செ‌க்'

Webdunia
வியாழன், 26 ஜூலை 2012 (11:47 IST)
பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை வ ி‌ தி‌த்து‌ள் ள த‌மிழ க ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துற ை, தடைய ை ‌ மீ‌ற ி கொ‌ண்ட ு வரு‌ம ் மாணவ‌ - மாண‌விக‌ள ் ‌ மீத ு கடு‌ம ் நடவ‌டி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு. ப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்களுக்கு மாண வ - மாண‌விக‌ள ் செல்போன்களை கொண்டு செல்வதும், வகுப்பறையில் இரு‌ந்த ு பேசுவதும், எ‌ஸ ். எ‌ம ். எ‌ஸ ். அனு‌ப்பவுது‌ம ், பள்ளிக்குப்போகும்போதும் வீட்டுக்கு வரும்போதும் அதே கவனத்தில் இருப்பதும் அவ‌ர்க‌ளி‌ன ் படி‌ப்ப ை ‌‌ சிதறடி‌க்‌கிறத ு. இத ு தொட‌ர்பா ன புகா‌ர ் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் செல்போன்களை பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கவேண்டும் என்றும் பெற்றோர்களும் பள்ளியில் படிக்கும் மகனுக்கோ மகளுக்கோ செல்போன் வாங்கிக் கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தாலும் அதை பள்ளிக்கு கொண்டு செல்ல பெற்றோர் அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ப.மணி, தொடக்ககல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்புகிறார்கள்.

ப‌ள்‌ளி‌‌க்க‌ல்‌வி‌த்துற ை இயக்குனர் ப.மணி கூறுகை‌யி‌ல ், ஏற்கனவே மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இப்போது அதை மீண்டும் நினைவு படுத்த உள்ளோம். செல்போனை எந்த காரணம் கொண்டும் பள்ளிக்கூட வளாகத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் செல்போன் வைத்திருக்கிறானா. அதை எவ்வாறு பயன்படுத்துகிறான் என்று கவனிக்கவேண்டும். எது எப்படியோ செல்போன்களை அவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக பெற்றோர்கள் மாணவர்களிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும ்.

எனவே இனிமேல் எந்த ஒரு பள்ளிக்கூட மாணவரோ அல்லது மாணவியோ பள்ளிக்கு செல்போன்கொண்டு சென்றால் மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனை போடுவார்கள். செல்போன் இருப்பது கண்டுபிடித்தால் அந்த மாணவர்கள் எச்சரிக்கப்படுவார்கள். அடுத்த நாள் பள்ளிக்கு செல்லும்போது பெற்றோருடன் பள்ளிக்கு செல்லவேண்டும் என்று ம‌‌ண ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

Show comments