நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை: தொலை‌க்கா‌ட்‌சி இய‌க்குந‌ர் பாஸ்கருக்கு தடை

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2010 (13:27 IST)
‌ சி‌ன்ன‌த்‌திரை நடிகைகளு‌க்கு செ‌க்‌ஸ் தொ‌ல்லை கொடு‌த்ததாக புகா‌ர் கூற‌ப்ப‌ட்டு‌ள்ள இய‌க்குந‌ர் ‌சி.ஜே.பா‌‌ஸ்க‌ரு‌க்கு தொலை‌க்கா‌ட்‌சி தொட‌ர் இய‌க்க தடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அண்ணாமல ை, சித்த ி, மனைவ ி, பெண ், அஞ்சல ி, கோகுலத்தில ் சீத ை, சாவித்திரி போன் ற தொடர் களை இய‌க்‌கியு‌ள்ளவ‌ர் ச ி. ஜ ே. பாஸ்கர ். இ‌‌ந்த தொடர்களில ் நடிக்கும ் நடிகைகளுக்கு இய‌க்குந‌ர் பாஸ்கர ் செக்ஸ ் தொல்ல ை கொடுப்பதா க புகார்கள ் எழுந்த ன.

இத ு பற்ற ி ஆலோசிக் க சின்னத்திர ை கூட்டமைப்ப ு நிர்வாகிகள ் கூட்டம ் சென்னையில ் நடந்தத ு. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் சின்னத்திர ை நடிகர ் சங்கம ், இய‌க்குந‌ர் கள ் சங்கம ், எழுத்தாளர்கள ் சங்கம ், தயாரிப்பாளர ் சங்கம ் போன்றவற்றின ் நிர்வாகிகள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இக்கூட்டத்தில் இய‌க்குந‌ர் பாஸ்கர ் தொடர்களில ் இன ி யாரும ் நடிக்கக்கூடாத ு என்றும ் அவருக்க ு ஒத்துழைப்ப ு கொடுக் க கூடாத ு என்றும ் தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு. அவருக்க ு தடையும ் விதிக்கப்பட்ட ு உள்ளத ு.

இது பற்ற ி சின்னத்திர ை தயாரிப்பாளர ் சங் க தலைவ ி நடிகை குஷ்ப ு கூறுகை‌யி‌ல ், இய‌க்குந‌ர் ச ி. ஜ ே. பாஸ்கரால ் நடிகைகளும ், தயாரிப்பாளர்களும ் பாதிக்கப்பட்ட ு உள்ளனர ். பெண்களுக்க ு எதிரா ன செக்ஸ ் கொடுமையில ் ஈடுபட்ட பாஸ்கர் மீது நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு உள்ளத ு.

ப ாஸ்கர ் மேல ் நிறை ய நடிகைகள ் நடவடிக்க ை எடுக் க வற்புறுத்தினார்கள ். அதன்பட ி நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு உள்ளத ு. நடிகைகள ை சீண்டினால ் கடும ் விளைவுகள ை சந்திக் க வேண்டும் எ‌ன்று கு‌ஷ்பு கூ‌றினா‌ர்.

‌‌‌ ச ின்னத்திர ை கூட்டமைப்ப ு தலைவர ் விடுதல ை கூற ுகை‌யி‌ல், ''இ‌ய‌க்குந‌ர் ச ி. ஜ ே. பாஸ்கரால ் நிறை ய நடிகைகள ் செக்ஸ ் தொந்தரவுக்க ு ஆளாகியுள்ளனர ். பாதிக்கப்பட் ட பெண்கள ் புகார ் அளித் த தன ் அடிப்படையில ் அவர ் மேல ் நடவடிக்க ை எடுக்கப்பட்ட ு உள்ளத ு'' என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!