திருவ‌ண்ணாமலையில் கிரிவலத்துக்கு உகந்த நேரம்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (11:53 IST)
பவுர்ணமிய ையெ ாட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

அதன்படி இந்த மாத பவுர்ணமி நாளான, நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6.53 மணிக்கு முடிவடைகிறது. இதுவே கிரிவலம் செல்ல உகந்த நேரமாகும்.

இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம். இத்தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

Show comments