Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி : ‌சாதனை பு‌‌ரி‌ந்த குழ‌ந்தைக‌ள் தே‌சிய ‌விருது‌க்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்கல‌ா‌ம்

Webdunia
வியாழன், 28 மே 2009 (13:08 IST)
‌ சிற‌ப்பான சாதனை பு‌ரி‌ந்த குழ‌ந்தைகளு‌க்கான தே‌சிய ‌விருது, குழந்தைகளின ் நலனுக்கா க சேவை புரிந்த வ‌ர ்களுக ்‌கான ர ாஜ ூவ ் காந்த ி மானவ ் சேவ ா விருது ஆ‌கியவ‌ற்று‌க்கான ‌ வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ‌‌வி‌நியோ‌கி‌க்க‌ப்படு‌கி‌ன்றன. ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் வ‌ந்து சேர வே‌ண்டிய கடை‌சி நா‌ள் ஜூ‌ன் 15ஆ‌ம் தே‌தி ஆகு‌ம்.

இது தொட‌ர்பாக புது‌ச்சே‌ரி மகளிர ் மற்றும ் குழந்தைகள ் மேம்பாட்டுத்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், மத்தி ய அரசின ் மகளிர ் மற்றும ் குழந்தைகள ் மேம்பாட்ட ு அமைச்சகத்தின ் மூலமாக 2009ஆம ் ஆண்டிற்கா ன கீழ்க்கண் ட தேசி ய விருதுகள ை அறிவித்துள்ளத ு.

சிறப்பா ன சாதன ை புரிந் த குழந்தைகளுக்கா ன தேசி ய விருத ு, ஒர ு மாநிலத்தில ் ஒர ு குழந்தைக்க ு என் ற அடிப்படையில் அவர்களின ் கல்வ ி, கல ை, பண்பாட ு, விளையாட்ட ு போன் ற துறைகளில ் செய்த சாதனைகள ை அங்கீகரிக்கும ் வகையில ் வழங்கப்படுகிறத ு. இ‌ந்த ‌விருது பெற 4 வயது முத‌ல் 15 வயதுக்குட்பட் டவ‌ர்களாக இரு‌க்க வே‌ண்டு‌ம். 1.1.1994 அன்றே ா அல்லத ு அதற்குப ் பிறகே ா பிறந்த குழந்தைகளா க இருக் க வேண்டும ்.

ர ாஜ ூவ ் காந்த ி மானவ ் சேவ ா விருத ு, குழந்தைகள ் மேம்பாட ு, பாதுகாப்ப ு மற்றும ் அவர்களின ் நலனுக்கா க சிறந் த சேவை ப ுரிந் த தனிநபர்கள ை ஊக்குவிக்கும ் பொருட்ட ு வழங்கப்பட ு‌கிறது. இ‌ந்த ‌விருது பெற குழந்தைகள ் நலனுக்கா க 10 வருடங்களுக்க ு மேல ் பணிபுரிந்த ு இ­ ருக்க வ ேண்டும ். த ேசி ய அளவில ் மூன்ற ு விருதுகள ் வழங்கப் படு‌கிறது.

குழந்தைகள ் ந ல சேவைக்கா ன தேசி ய விருத ு, ( National Award for Child Welfare 2009) குழந்தைகளின ் நலனுக்கா க சிறந் த சேவையாற்றும ் தன ி நபர்கள ் மற்றும் நிறுவனங்கள ை ஊக்குவிக்கும ் பொருட்ட ு வழங்கப்பட ு‌கிறது. தேசி ய அளவில் மூன்ற ு தனிநபர்கள ் மற்றும ் ஐந்த ு நிறுவனங்களுக்க ு இவ்விருத ு வழங்கப் படு‌கிறது.

புதுச்சேர ி மாநி ல அரசின ் பரிந்துரைகள ை இறுத ி செய்து ம‌த்‌திய அரசுக்க ு சமர்ப்பிக் க, புதுச்சேர ி, காரைக்கால ், மாஹ ே மற்றும ் ஏனாம ் பகுதிகளில ் இயங்கும ் நிறுவனங்கள ் ஆகியனவற்றிலிருந்த ு மேற்கண் ட விருதினைப ் பெ ற விண்ணப்பங்கள ் வரவேற்கப்படுகிறத ு. விண்ணப்பப ் படிவங்கள ை கீழ்க்கண் ட முகவரியில ் இயங்கும ் அலுவலகங்களில ் பெற்றுக ் கொள்ளலாம ்.

புதுச்சேர ி : துண ை இயக்குநர ் ( மகளிர ் மற்றம ் குழந்தைகள ் நலம ்), மகளிர ் மற்றும ் குழந்தைகள ் மேம்பாட்டுத்துற ை, எண ்.50, சித்தன்குட ி மெயின ் ரோட ு, புதுச்சேர ி - 605 013.

காரைக்கால் : குழந்தைகள ் நலத்திட் ட அதிகார ி, மகளிர ் மற்றும ் குழந்தைகள ் மேம்பாட்டுத்துற ை, பெருந்தலைவர ் காமராஜர ் அலுவல க வளாகம ், காரைக்கால ்.

மாஹே : ந ல அதிகார ி, மகளிர ் மற்றும ் குழந்தைகள ் மேம்பாட்டுத்துற ை, மாஹ ே.

ஏனாம ் : ந ல அதிகார ி, மகளிர ் மற்றும ் குழந்தைகள ் மேம்பாட்டுத்துற ை, ஏனாம ்.

விண்ணப்பப்படிவங்கள ை புதுச்சேர ி அரசின ் இணை ய தளத்தில ் http: //www.pon.nic.in/ என் ற முகவரியிலிருந்தும ் ப ெ‌ற்று‌க் கொ‌ள் ளலாம ். பூர்த்த ி செய்யப்பட் ட விண்ணப்பங்கள ் வந்த ு சே ர வேண்டி ய கடைச ி நாள ் 15.06.2009 ஆகு‌ம்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments