அந்தரத்தில் நடனம் ஆடி அசத்தும் இளம் பெண்: கண்ணாடி கூண்டுக்குள் சாகசம்(வீடியோ)

Webdunia
புதன், 27 ஜனவரி 2016 (17:28 IST)
போலந்து நாட்டு இளம்பெண், பாதம் தரையில் படாமல் கண்ணாடி கூண்டுக்குள் அந்தரத்தில் நடனமாடி அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


 
 
போலந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் மஜா குக்சின்ஸ்கா, காற்று சுரங்கப் போட்டி என்ற போட்டியில் பங்கேற்று, முழுக்க முழுக்க பாதம் தரையில் படாமல் காற்று போகத கூண்டுக்குள் அந்தரத்தில் அபிநய நடனம் ஆடி சாகசம் செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ பார்த்த  அனைவரையும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.....
 
இந்த சாகச வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு...
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்!.. ஒரு கோடி பேரை காப்பாத்தினேன்!.. டிரம்ப் ஆவேசம்....

போராடும் மக்களை விட சினிமா முக்கியமா?!.. முதல்வருக்கு சீமான் கேள்வி!...

பராசக்தி படத்துக்கு டிக்கெட் வேணுமா?!.. ஹெல்மேட் போட்டு வண்டி ஓட்டுங்க!....

கரூர் சிபிஐ விசாரணை!.. விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டி பார்த்து ஆய்வு..

பிங்கி பாங்கி போட்டு CM-ஐ செலக்ட் பண்ணுவீங்களா?!.. விஜயை அட்டாக் பண்ணும் அண்ணாமலை!..

Show comments