500, 1000 ரூபாய் நோட்டுகளை இப்படியும் மாற்ற முடியுமா? - ஆச்சர்யத்தில் பொதுமக்கள் [வீடியோ]

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (13:35 IST)
500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒரு சுழல் இயந்திரம் மூலம் ஐந்து 100 ரூபாய் நோட்டுகளாகவும், பத்து 100 ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.


 

மேலும், தொடர்ந்து பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவைக் கண்ட பொதுமக்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தி உள்ளனர். பலர் இது போலியானது என்றும் விவாதித்து வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவைக் காணுங்கள்!...

வீடியோ இங்கே:
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இருந்து ஏன் இதுவரை விலகவில்லை: திருமாவளவன் சொன்ன காரணம்?

விஜய் பிறப்பதற்கு முன்பே கலைஞர் பல துறைகளில் சாதனை படைத்துவிட்டார்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சுராஜ் இறப்புக்கு நிவாரணம்!.. தவெக கொடுத்த வாக்குறுதி!..

காங்கிரசுக்கு மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம்.. திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை..!

புதிய கட்சி தொடங்குகிறார் சசிகலா? முதல் கூட்டம் பசும்பொன்னில்?

அடுத்த கட்டுரையில்
Show comments