சூப்பரான சுவையில் நண்டு சூப் செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
நண்டு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகு - சிறிதளவு
தக்காளி - 2
கான்ஃபிளார் மாசு - 1 ஸ்பூன்
மைதா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:
 
நண்டை நன்கு சுத்தம் செய்து அதன் மேல் மஞ்சள்தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும்.
 
நன்கு வதங்கிய பின் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வைக்கவேண்டும். வெந்ததும் நண்டைத் தனியே எடுத்துவிட்டு கான்ஃபிளார் மாவை நீரில் கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும். கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறினால் சுவையான நண்டு சூப் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குளிர்காலத்தில் எந்த உணவுகளை சாப்பிடவேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?!..

குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா?!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் தூக்கம் இல்லாமல தவிக்கிறீர்களா?!.. இதை ஃபாலோ பண்ணுங்க!...

மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் ஆபத்து?...

கோழி.. ஆடு.. எந்த இறைச்சி உடலுக்கு நல்லது?!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments