Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்
குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் விரும்பும் சிக்கன் பிரைட் ரைஸ்
Webdunia
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் - 1/2 கிலோ
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
வெங்காயத் தாள் - 4 பொடியாக நறுக்கியது
மிளகாய் பேஸ்ட் - 2 ஸ்பூன்
கறிமாசாலா - 1 ஸ்பூன்
தக்காளி விழுது - 1 ஸ்பூன்
சீரக தூள், சர்க்கரை - 1/2 ஸ்பூன்
அஜினோமோட்டோ - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - தேவையான அளவு
செய்முறை:
* பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி ஆற வைக்கவும்.
* சிக்கனை சிக்கன் 65 செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை பொடியாக நறுக்கி கொள்ள
வேண்டும்.
* மிளகாய் விழுது தயார் செய்ய அவற்றை சுடு தண்ணீரில் போட்டு ஊற வைத்து சிறிது வினிகர் சேர்த்து அரைத்து
கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். பின்னர் உப்பு, சர்க்கரை,
அஜினோமோட்டோ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேலும் சிக்கன் பொடியாக நறுக்கியதை சேர்க்கவும்.
* கடைசியாக சாதம், மிளகுத் தூள், தக்காளி சாஸ், சீரகத் தூள், கறிமசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி, வெங்காயத் தாளை தூவி இறக்கவும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?
வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?
நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?
வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?
ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?
Show comments