Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்லேயே தந்தூரி சிக்கன் செய்து அசத்தலாம் வாங்க!

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (14:30 IST)
தந்தூரி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
 
கோழி  - 1
எலுமிச்சை -2 
தயிர் - 6 மேசைக்கரண்டி 
சிகப்பு பவுடர் - கால் தேக்கராண்டி 
டால்டா - 25 கிராம் 
மிளகுத்தூள் , உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:
 
கோழியை தோல் உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி முள் கரண்டியால் நன்றாக குத்தி எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து தயிர், மிளகுத்தூள், கலர் பௌடர், கலந்து சுமார் 6 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
 
அதன் பின் அடுப்பு கரையை பெருக்கி கறியை சுத்தமான கம்பியால் குத்தி தணலில் சுட்டு எடுக்கவும். ஒரு பிளேட்டில் டால்டா ஊற்றி ஒவ்வொரு கறியாக சுடவும். 
 
ஒரு முறை சுட்ட கறியை பிரட்டி மறுபடியும் கம்பியில் மாட்டி கறியை நன்றாக எல்லாப்பக்கமும் வேக விடவும். இதேபோன்று மற்ற எல்லா கறித்துண்டுகளையும் தயாரிக்கவும். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments