Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தூதரை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2013 (16:44 IST)
இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரி யவ ாசத்தை நாடு கடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 71 சதவீதத்தினர் வட இந்திய தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே, ஆகையால் இந்தியா 71 சதவீத சிங்கள மக்களுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒருங்கினைந்த இந்தியாவில் இன பிரிவை உண்டு செய்யும் முறையில் பேசினார்.

பிரசாத் காரியவாசத்தின் இந்த கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாக இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தை நாடு கடத்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது எனவும் ஜெயலலிதா கோரியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

பஞ்சாப் போலீசாருக்கு விடுமுறை ரத்து: உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு..!

லாகூர் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு! வான்வெளியை மொத்தமாக மூடிய பாகிஸ்தான்!

Show comments