Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி ‌பிரேமாவு‌க்கு கருணா‌நி‌தி ரூ.1 லட்ச‌ம் ப‌ரிசு

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (16:46 IST)
FILE
சா‌ர்‌ட்ட‌ர்‌ட் அ‌க்கவு‌ண்‌ட‌ண்‌ட் (‌சிஏ) தேர்வில ் முதல ் இடம ் பிடித் த தமிழ ் மாணவிக்க ு த ி. ம ு. க சார்பில ் ர ூ.1 லட்சம ் வழங்கப்படுவதா க ‌ அ‌க்க‌ட்‌சி‌த் தலைவர ் கருணாநித ி அறிவித்துள்ளார ்.

இத ு குறித்த ு அவ‌ர் இ‌ன்று வெளியிடப்பட்டுள் ள செய்திக ் குறிப்பில ், இந்தியாவிலேய ே சார்ட்டர்ட ் அக்கவுண்டன்ட ் தேர்வில ் முதலிடம ் பிடித் த மும்பையைச ் சேர்ந் த தமிழ ் மாணவ ி பிரேமாவுக்க ு த ி. ம ு. க அறக்கட்டள ை சார்பில ் ர ூ.1 லட்சம ் வழங்கப்படும ்.

விழுப்புரத்தைச ் சேர்ந் த ஜெயக்குமார ் பெருமாள ் மும்பையில ் ஆட்ட ோ ஓட்ட ி வருகிறார ். இவரத ு மகள ் பிரேம ா சி ஏ த ே‌ர ்வில ் இந்தி ய அளவில ் முதலிடத்தில ் தேர்வாக ி சாதன ை படைத்துள்ளார ். இவரத ு சாதனைய ை பாராட்ட ி த ி. ம ு. க அறக்கட்டள ை சார்பில ் பிரேமாவுக்க ு ர ூ.1 லட்சம ் வழங்கப்படுகிறத ு என்ற ு‌ கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments