Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூ‌ட‌ங்குள‌‌ம் அணுஉலை ‌க‌சி‌வி‌ல் 40 பே‌ர் ப‌லி - உதயகுமா‌ர் அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (15:10 IST)
FILE
கூட‌ங்குள‌ம் அண ு உல ை‌யி‌ல் முத‌ல் க‌சிவு ஏ‌ற்ப‌ட்டபோது 40 பே‌ர் ப‌லியானதாக செ‌ய்‌தி வ‌ந்து‌ள்ளதாக கூ‌றியு‌ள்ள அணுமின ் நிலை ய போராட்டக்குழ ு ஒருங்கிணைப்பாளர ் உதயகுமார ், இதனா‌ல் ஒப்பந் த தொழிலாளர்கள ் வேலைய ை விட்ட ு செல ்வதா‌ல் முதலில ் ர ூ.500 சம்பளம ் கொடுத்தவர்கள ் இப்போத ு ர ூ.1000 வழங்குவதா க அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் ராதாபுர‌த்த‌ி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், கூடங்குளம ் அண ு உலையில ் 3 வத ு முறையா க கசிவ ு ஏற்பட்டிருப்பதா க மத்திய அமை‌ச்ச‌ர் நாராயணசாம ி கூறியுள்ளார ். அங்க ு பணிபுரியும ் ஊழியர்களும ் மக்களிடைய ே பல்வேற ு செய்திகள ை கூற ி வருகின்றனர ்.

முதல ் அண ு உலையில ் இன்னும ் வேலைய ே நடக்கவில்ல ை. அங்க ு யாரையும ் நெருங்கவிடாமல ் பாதுகாப்ப ு வளையம ் அமைத்துள்ளனர ். முதல ் கசிவ ு ஏற்பட் ட அன்ற ே 40 பேர ் வர ை பலியானதா க செய்திகள ் வெள ி வருகிறத ு.

வேலைக்க ு சென் ற ஒப்பந் த தொழிலாளர்கள ் வேலைய ை விட்ட ு விட்ட ு செல்கிறார்கள ். இதனால ் அதி க சம்பளம ் கொடுத்த ு வேலைக்க ு ஆட்கள ை அழைக்கின்றனர ். முதலில ் ர ூ.500 சம்பளம ் கொடுத்தவர்கள ் இப்போத ு ர ூ.1000 வழங்குவதா க கூற ி அழைக்கின்றனர ்.

இப்படிப்பட் ட சூழ்நிலையில ் நாட்ட ு மக்களின ் நலன ் கருதியும ், மக்களின ் போராட்டத்த ை மதித்தும ் அண ு உல ை பற்றி ய உண்ம ை நிலைய ை வெள்ள ை அறிக்கையா க மத்தி ய, மாநி ல அரசுகள ், அணுசக்த ி துற ை உடனடியா க வெளியி ட வேண்டும ்.

இன்னும ் 15 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால ் மீண்டும ் கூடங்குளம ் அணுமின்நிலையத்த ை முற்றுகையிட்ட ு போராட்டம ் நடத்துவோம் எ‌ன்று உதயகுமா‌ர் எ‌ச்ச‌ரி‌க்கை‌ ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

Show comments