Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருடன் புதைக்கப்பட்ட ப‌‌ச்‌சிள‌ம் குழந்தை

Webdunia
புதன், 23 ஜனவரி 2013 (14:25 IST)
பிறந்த ு ஒர ு நாளேயா ன குழந்த ை மண்ணிலிருந்த ு மீட்கப்பட் ட ச‌ம்பவ‌ம் தேன ி மாவட்டம ் சின்னமனூர ் அருகே பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

அய்யம்பட்ட ி கிராமத்தில ் தென்ன ை தோப்ப ு ஒன்றில ் திடீரெ ன குழந்தையின ் தொடர ் அழ ு குரல ் கேட்டதையடுத்த ு அப்பகுத ி மக்கள ் அங்க ு சென்ற ு பார்த்தனர ்.

அப்போத ு, குழந்த ை ஒன்ற ு மண்ணால ் மூடப்பட் ட நிலையில ் இருப்பத ை கண்ட ு அதன ை மீட்டனர ். உயிருக்க ு ஆபத்தா ன நிலையில ் இருந் த அந் த ஆண ் குழந்தைக்க ு சின்னமனூர ் அரச ு மருத்துவமனையில ் சிகிச்ச ை அளிக்கப்பட்டத ு.

குழந்தையின ் உடல்நில ை தேற ி வருவதாகவும ், மேல்சிகிச்சைக்கா க குழந்த ை தேன ி அரச ு மருத்துவக ் கல்லூர ி மருத்துவமனைக்க ு இன்ற ு கொண்ட ு செல்லப்படும ் என்றும ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

அங்க ு குழந்தையின ் வயிற்றில ் மணல ் உள்ளத ா என்ற ு ச ோத‌ி‌ப்ப‌ட்டு ‌பி‌ன்ன‌ர் சமூக நல‌‌த்துறை அ‌திகா‌‌ரிக‌ளி‌ட‌ம் குழ‌ந்தைக‌ள் ஒ‌ப்படை‌க்க‌ப்‌ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Show comments