Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஜெயலலிதா வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2012 (09:50 IST)
FILE
கா‌வி‌ரி நடுவ‌ர் ம‌ன்ற‌த்‌தி‌ன் இறு‌தி ‌தீ‌ர்‌ப்பை அர‌சித‌ழி‌லி‌ல் ‌விரை‌வி‌ல் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று பிரதமர் மன்மோகன் சிங ்கு‌க ்க ு முதல ் வர ் ஜெயலலித ா கடி த‌ம் மூல‌ம் வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக ‌பிரதமரு‌க்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடி தத்தில ், காவிர ி நதிநீர ் நடுவர ் மன் ற இறுத ி உத்தரவ ை அரசிதழில ் வெளியி ட வேண்டும ் என்றும ் காவிர ி நதிநீர ் மேலாண்ம ை வாரியத்த ை உடன ே அமைக் க வேண்டும ் என்றும ் கோர ி டெல்லியில ் உங்களிடம ் 14.6.11 அன்ற ு கொடுத் த விண்ணப்பத்தையும ், 17.10.11 அன்ற ு உங்களுக்க ு அனுப்பி ய கடிதத்தையும ் இப்போத ு நினைவூட் ட விரும்புகிறேன ்.

இந் த பிரச்சன ை தொடர்பா க 5.12.12 அன்ற ு சுப்ரீம ் கோர்ட்டில ் விசாரண ை நடைபெற்றத ு. அப்போத ு கர்நாடக ா உட்ப ட மற் ற மாநிலத்தின ் சார்பில ் ஆஜரா ன வக்கீல்கள ், சுப்ரீம ் கோர்ட்டின ் கவனத்துக்க ு ஒர ு உண்மைய ை கொண்ட ு வந்தனர ். காவிர ி நதிநீர ் நடுவர ் மன் ற இறுத ி உத்தரவ ை அரசிதழில ் மத்தி ய அரச ு வெளியிடவில்ல ை என்ற ு நீதிபதிகளிடம ் தெரிவித்தனர ்.

அப்போத ு நீதிபதிகள ், காவிர ி நதிநீர ் நடுவர ் மன்றத்தின ் இறுத ி உத்தரவ ு எப்போத ு அரசிதழில ் வெளியிடப்படும ் என்பத ு பற்ற ி மத்தி ய அரசின ் அறிவுரையைப ் பெற்ற ு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் த ெரிவிக் க வேண்டும ் என்ற ு மத்தி ய அரச ு வழ‌க்க‌றிஞ‌ ரு‌க ்க ு உத்தரவிட்டனர ் என்பத ு உங்களுக்க ு தெரிந் த ஒன்றுதான ். கடந் த 7ஆ‌ம் தேத ி காவிர ி நதிநீர ் கண்காணிப்புக ் குழ ு தனத ு 31 வத ு கூட்டத்த ை நடத்தியத ு.

அதில ், நடுவர ் மன்றத்தின ் இறுதித ் தீர்ப்ப ு இந் த மா த இறுதிக்க ு பிந்தாமல ் மி க விரைவில ் அரசிதழில ் வெளியிடப்படும ் என்ற ு அந்தக ் கூட்டத்தில ் உறுதிபடத ் தெரிவிக்கப்பட்ட ு உள்ளத ு. அரசிதழில ் நடுவர ் மன்றத்தின ் உத்தரவ ு வெளியிடப்பட்டுவிட்டால ், காவிர ி நதிநீர ் கண்காணிப்புக ் குழ ு, காவிர ி நதிநீர ் ஆணையம ் போன் ற அமைப்புகள ் தொடர்ந்த ு நீடிக்காத ு.

புதி ய அமைப்புகளா ன காவிர ி நதிநீர ் மேலாண்ம ை வாரியம ், காவிர ி நதிநீர ் ஒழுங்குமுற ை கமிட்ட ி போன்றவ ை புதிதா க அமைக்கப்பட்டுவிடும ். காவிர ி நதிநீர ் கண்காணிப்புக ் குழுவின ் 31 வத ு கூட் ட நடவடிக்கைகள ் அனைத்தும ் 10 ஆ‌ம் தேத ி உ‌ச்ச ‌ நீ‌திம‌ன்ற‌‌ம் பிறப்பித் த உத்தரவில ் பதிவ ு செய்யப்பட்டுள்ள ன.

அந் த கூட்டத்தில ் மத்தி ய நீர்வ ள அமைச்சகத்தின ் தலைவர ் மற்றும ் செயலாளர ், காவிர ி நதிநீர ் நடுவர ் மன்றத்தின ் இறுத ி உத்தரவ ு டிசம்பர ் இறுதிக்க ு முன்ப ு அரசிதழில ் வெளியிடப்பட்டுவிடும ். காவிர ி நதிநீர ் மேலாண்ம ை வாரியம ் மற்றும ் காவிர ி நதிநீர ் ஒழுங்குமுற ை கமிட்ட ி ஆகியவ ை அமைக்கப்படும ் என்ற ு கருத்த ு கூறியுள்ளார ்.

இந் த சூழ்நிலையில ், தமிழ க விவசாயிகளின ் வாழ்வாதாரங்கள ை காப்பாற்றும ் வகையில ், காவிர ி நதிநீர ் நடுவர ் மன்றத்தின ் இறுத ி உத்தரவ ை அரசிதழில ் வெளியிடுவதையும ், காவிர ி நதிநீர ் மேலாண்ம ை வாரியத்த ை அமைப்பதையும ் துரிதப்படுத் த வேண்டும ் என்ற ு உங்கள ை கேட்டுக ் கொள்கிறேன ். இந் த விஷயத்தில ் உங்களிடம ் இருந்த ு விரைவா ன மற்றும ் சாதகமா ன செயல்பாட்ட ை எதிர்பார்க்கிறேன் எ‌ன்று ஜெய‌ல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments