Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் தேவை கு‌றி‌த்து த‌மி‌ழ்நாடு, க‌ர்நாடக‌ம் இ‌ன்று அறிக்கை தாக்கல்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (09:20 IST)
காவிர ி விவகாரத்தில ் தண்ணீர ் தேவ ை குறித்து தம ிழக அரசு‌ம ், கர்நாடக அரசு‌ம் உச்ச நீதிமன்றத்தில ் இன்ற ு அறிக்க ை தாக்கல ் செய் ய உள்ள ன.

காவிரியில ் தமிழகத்திற்க ு தண்ணீர ை திறந்துவிடும ் விவகாரத்தில ் இருமாநி ல முதலமைச்சர்களும ் சந்தித்துப ் பேச்சுவார்த்த ை நடத்தவேண்டும ் எ ன உச்சநீதிமன்றம ் கடந் த 26 ம ் தேத ி தெரிவித்தத ு. இதையடுத்து கட‌ந்த 29ஆ‌ம் தே‌தி தமிழ க, கர்நாட க முதலமைச்சர்களின ் சந்திப்ப ு நடந்தத ு. ஆனா‌ல் இ‌ந்த பேச்சுவார்த்த ை தோல்வியில ் முடிந்தத ு. இதனால ் டெல்ட ா பாச ன விவசாயிகள ் கலக்கம ் அடைந்துள்ளனர ்.

இதனிடைய ே, உச்ச நீதிமன் ற நீதிபதிகள ் டிக ே. ஜெயின ், மதன ் ப ி லோகுர ் ஆகியோர ் அடங்கி ய அமர்வ ு முன ் காவிர ி விவகா ர வழக்க ு நேற்ற ு விசாரணைக்க ு வந்தத ு. அப்போத ு, பெங்களூரில ் கர்நாட க முதலமைச்சர ் ஜெகதீஷ ் ஷெட்டர ், தமிழ க முதலமைச்சர ் ஜெயலலித ா ஆகியோர ் நடத்தி ய பேச்சுவார்த்தையில ் எந் த முன்னேற்றமும ் ஏற்படவில்ல ை எ ன தமிழ க அரச ு தரப்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ் வைத்தியநாதன ் வாதிட்டார ்.

அத ே நேரத்தில ், தங்களுக்க ு 78 டிஎம்ச ி தண்ணீர ் தேவைப்படுவதா க கர்நாடக ா தரப்பில ் ஆஜரா ன வழக்கறிஞர ் கூறினார ்.

இதையடுத்த ு, வழக்க ு விசாரணையை 2 ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ள ிவைத் த நீதிபதிகள ், தமிழ க அரசும ், கர்நாட க அரசும ், தங்களுக்கா ன தண்ணீர ் தேவ ை குறித்த ு இன்ற ு அறிக்க ை தாக்கல ் செய் ய வேண்டுமெ ன உத்தரவிட்டனர ். இதன்பட ி, இர ு மாநி ல அரசுகளும ் உச்ச நீதிமன்றத்தில ் இன்ற ு அறிக்க ை தாக்கல ் செய் ய உள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments