Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை பல்கலைக்கழக ஊ‌ழி‌ய‌ர்களு‌க்கு ‌நி‌‌ம்ம‌தி- ஆள், சம்பள‌‌ம் ‌கிடையாது என அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2012 (15:48 IST)
ஆள்குறைப்ப ோ, சம்ப ள குறைப்ப ோ இப்போதைக்க ு செய்யப்ப ட மாட்டாத ு எ ன அண்ணாமலைப ் பல்கலைக்கழ க நிர்வாகம ் அறிவித்துள்ளத ு.

அண்ணாமலைப ் பல்கலைக்கழகத்தில ் நிலவும ் நிதிச ் சிக்கல ை கருத்தில ் கொண்ட ு ஆள்குறைப்ப ு மற்றும ் சம்ப ள குறைப்ப ு குறித் த பரிந்துரைகள ை பல்கலைக்கழ க நிர்வாகம ் முன்வைத்தத ு.

இதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு பல்கலைக்கழ க ஊழியர்கள ், வேலைநிறுத்தப் போராட்டத்தில ் ஈடுபட்டனர ். இதனைத்தொடர்ந்த ு பல்கலைக்கழகத்தற்க ு காலவரையற் ற விடுமுற ை அளிக்கப்பட்டத ு.

இந ்த நிலையில ், ‌பிர‌ச்சனை‌க்கு தீர்வ ு கா ண பல்கலைக்கழ க ஆட்சிமன் ற குழ ு இன்று செ‌ன்னை‌யி‌ல் கூடியத ு. இதில ், பல்கலைக ் கழகத்தில ் நிலவும ் நிதிச ் சிக்கலுக்க ு தீர்வ ு காணும ் நோக்கில ் நிபுணர ் குழ ு ஒன்ற ை அமைப்பத ு எனவும ், அதன ் பரிந்துறைகள ் கிடைக்கப்பெற்றவுடன ் அதன ் அடிப்படையில ் முடிவுகள ை எடுப்பத ு எனவும ் தீர்மானிக்கப்பட்டத ு.

அதுவர ை, ஆள்குறைப்பும ், சம்ப ள குறைப்பும ் செய்வதில்ல ை என்றும ் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் முடிவெடுக்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments