Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுண்டைக்காய் நாடு இலங்கை - ‌விஜயகா‌ந்‌த் ஆவேச‌ம்

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2012 (09:42 IST)
சுண்டைக்காய ் நாடா ன இலங்க ை, இந்திய ா கேட் ட ர ூ.100 கோட ி மதிப்புள் ள சொத்த ை எந்தத ் தயக்கமும ் இல்லாமல ் சீனாவுக்க ு வார ி வழங்க ி உள்ளது எ‌ன்று‌ம் இதைவி ட இந்தி ய அ ரசு‌க்கு ஏற்பட ்டு‌ள்ள வெட்கக்கேடா ன தோல்வ ி எதுவும ் இல்லை எ‌ன்று‌ம் த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட் ட அறிக்க ை‌யி‌ல், கச்சத்தீவ ை மீட்கவ ோ, கடலோ ர மீனவர்களின ் ரத்தக ் கண்ணீரைத ் துடைக்கவ ோ திமு க மற்றும ் அதிமு க ஆட்சியில ் வழ ி காணப்படவில்ல ை. ராம ே‌ஸ ்வரம ் பகுத ி மீனவர்கள ் தாக்கப்படுவத ு தொடரும ் சோகக ் கதையா க உள்ளத ு. மத்தி ய அரசுக்கும ், குறிப்பா க பிரதமருக்கும ் கடிதங்கள ் எழுதியும ் இன்றுவர ை பலனில்ல ை.

தமிழ்நாட ு தொடர்ந்த ு மத்தி ய அரசால ் புறக்கணிக்கப்படுவதைக ் கண்டித்த ு அண்மையில ் நடந் த குடியரசுத ் தலைவர ் தேர்தலைப ் புறக்கணித்தோம ். தமிழ்நாட்டைச ் சேர்ந் த அரசியல ் கட்சிகள ் அவரவர ் இயல்புக்கும ், அவரவர ் சக்திக்கும ் ஏற்றவாற ு தங்கள ் எதிர்ப்பைத ் தெரிவித்த ு வந்துள்ளனர ்.

ஆனால ் தமிழ க மீனவர்கள ் தாக்கப்படுவத ு தொடர்பா க மத்தி ய அரசின ் காதில ் விழுந்ததாகவ ோ, அந்தப ் பிரச ் சன ை பற்றிப ் பேசவ ோ மத்தி ய அரச ு முன்வரவில்ல ை. சுண்டைக்காய ் நாடா ன இலங்க ை இப்போத ு கூ ட, இந்திய ா கேட் ட ர ூ.100 கோட ி மதிப்புள் ள சொத்த ை எந்தத ் தயக்கமும ் இல்லாமல ் சீனாவுக்க ு வார ி வழங்க ி உள்ளத ு. இதைவி ட இந்தி ய அரசின ் வெளியுறவ ு கொள்கைக்க ு ஏற்பட் ட வெட்கக்கேடா ன தோல்வ ி எதுவும ் இல்ல ை.

தமிழ க மீனவர்கள ் பிரச ் சனைக்க ு நிரந்தரத ் தீர்வ ு கா ண, தமிழ்நாட்ட ு நலனில ் அக்கற ை கொண் ட அனைத்துக ் கட்சிகளின ் தலைவர்களும ், தொண்டர்களும ் கட்ச ி பாகுபாடின்ற ி ஒர ு குழுவா க ட ெல்ல ி சென்ற ு பிரதமரைச ் சந்திக் க வேண்டும ். மீனவர ் நிலைமைய ை பிரதமரிடம ் விளக்க ி தீர்வ ு காண்பத ே பொருத்தமானதா க இருக்கும ் என்று ‌ விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments