Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌றி‌யி‌ய‌ல் கவு‌ன்‌‌சி‌லி‌ங் தொட‌‌ங்‌கியது

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2012 (08:32 IST)
பொறியியல ் படிப்புகளுக்கா ன பொதுப ் பிரிவ ு கலந்தாய்வ ு அண்ண ா பல்கலைக்கழகத்தில ் இன்ற ு தொடங்குகிறத ு. இந் த கலந்தாய்வ ு அடுத் த மாதம ் 18 ஆம ் தேத ி வர ை நடைப ெறு‌கிறது.

தமிழகத்தில ் 500 க்கும ் மேற்பட் ட பொறியியல ் கல்லூரிகளில ் உள் ள ஒர ு லட்சத்த ு, 60 ஆயிரத்துக்கும ் மேற்பட் ட இடங்களில ், மாணவர ் சேர்கைக்கா ன கலந்தாய்வ ு அண்ண ா பல்கலைக்கழகம ் மூலம ் நடைபெற்ற ு வருகிறத ு.

மாற்றுத ் திறனாள ி மற்றும ் விளையாட்டுப ் பிரிவினருக்கா ன கலந்தாய்வ ு ஏற்கனவ ே நிறைவடைந்த ு விட்டத ு. தொழிற்பிரிவுக்கா ன முதற்கட் ட கலந்தாய்வும ் முடிந்துள்ளத ு.

இந்நிலையில ், பொதுப ் பிரிவ ு மாணவர்களுக்கா ன கலந்தாய்வ ு இன்ற ு தொடங்குகிறத ு. இதில ் பங்கேற்பதற்கா க ஒர ு லட்சத்த ு 69 ஆயிரம ் பேருக்க ு அழைப்ப ு கடிதங்கள ் அனுப்பப்பட்டுள்ள ன.

200 முதல ் 199 வர ை கட ் ஆப ் மதிப்பெண ் பெற் ற மாண வ, மாணவிகள ் முதல ் நாள ் கலந்தாய்வுக்க ு அழைக்கப்பட்டுள்ளனர ்.

ஒவ்வொர ு நாளும ் சுமார ் 3 ஆயிரம ் பேர ் கலந்தாய்வில ் பங்கேற்பார்கள ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு. கலந்தாய்வ ு மற்றும ் காலியி ட விவரங்கள ை அறிந்த ு கொள்வதற்கா க 6 பெரி ய திரைகள ் அமைக்கப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments