Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவை மீட்க ராமதாஸ் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2012 (16:09 IST)
இலங்க ை அதிபரின ் பேச்சுக்க ு இந்திய ா கண்டனம ் தெரிவிப்பதுடன ் கச்சத்தீவ ை மீட் க நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று ப ா.ம.க. ந‌ிறுவன‌ர் ராமதாஸ் ‌ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழ க மீனவர்கள ் இலங்க ை கடல ் எல்லைக்குள ் புகுந்த ு மீன ் வளங்கள ை கொள்ளையடிப்பதா க ராஜபக் ச குற்றம்சாட்டியத ு கண்டிக்கத்தக்கது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

சர்வதே ச கடல ் சட்டப்பட ி தமிழ க மீனவர்கள ை கைத ு செய்த ு 20 ஆண்டுகள ் சிறையில ் அடைக்கும ் நோக்குடன ் இந் த குற்றச்சாட்ட ை கூறியுள் ளதாக ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்க ை அதிபரின ் பேச்சுக்க ு இந்திய ா கண்டனம ் தெரிவிப்பதுடன ் கச்சத்தீவ ை மீட் க நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments