Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌க்கரை‌ப்பே‌ட்டை ‌மீனவ‌ர்‌க‌ள் 9 ‌பே‌ரை ‌‌பிடி‌த்து செ‌ன்றது இல‌ங்கை கட‌ற்படை

Webdunia
புதன், 20 ஜூன் 2012 (12:22 IST)
நாக ை மாவ‌ட்ட‌ம ் அ‌க்கரை‌ப்பே‌ட்ட ை ‌ மீனவ‌ர்க‌ள ் 9 பேர ை இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர ் சு‌ற்‌ற ி வளை‌த்த ு கைத ு செ‌ய்த ு கட‌ற்பட ை முகா‌மி‌ல ் வை‌த்து‌ ‌விசாரண ை நட‌த்‌த ி வ‌ரு‌கி‌ன்றன‌ர ்.

அ‌க்கரை‌‌ப்பே‌ட்டைய ை சே‌ர்‌‌ந் த பால ு, செ‌ல்ல‌த்துர ை, ச‌ஞ்ச‌ய ், ஜெயபா‌ல், ப‌ன்‌னீ‌ர் உ‌ள்ப ட 9 பே‌ர ் கட‌ந் த ச‌னி‌க்‌கிழம ை ‌‌ விசை‌ப்பட‌கி‌ல ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌க் க செ‌ன்றன‌ர ். நாள ை கர ை ‌‌ திரு‌ம் ப ஆய‌த்தமா ன ‌ மீனவ‌ர்க‌ள ் கடை‌சியா க கோடி‌க்கர ை அருக ே ‌ நே‌ற்‌றிரவ ு மீ‌ன்‌பிடி‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

அ‌ப்போத ு, அ‌ந் த பகு‌தி‌க்க ு இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர ் வ‌ந்து‌ள்ளன‌ர ். அவ‌ர்கள ை பா‌ர்‌த்தது‌ம ் அ‌ச்‌ச‌ம ் அடை‌ந் த ‌ மீனவ‌ர்க‌ள ், உடனடியா க அ‌ங்‌கிரு‌ந்த ு புற‌ப்ப‌‌ட்டன‌ர ். அவ‌ர்கள ை சு‌ற்‌ற ி வளை‌த் த இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ர ், 9 பேரையு‌ம ் ‌ பிடி‌த்த ு செ‌ன்ற ு முகா‌மி‌ல ் வை‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், அ‌ங்‌கிரு‌ந் த ஒர ு ‌ மீனவ‌ர்க‌ள ் அ‌க்கரை‌ப்பே‌ட்ட ை ‌ மீனவ‌ர்களு‌க்க ு செ‌ல்போ‌ன ் மூல‌ம ் தகவ‌ல ் கொடு‌த்து‌ள்ளா‌ர ். அ‌ப்போதுதா‌ன ், ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ இல‌ங்க ை கட‌ற்படை‌யினரா‌ல ் ‌ பிடி‌த்த ு செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு அ‌க்கரை‌ப்பே‌ட்ட ை ‌ மீனவ‌ர்க‌ளு‌க்க ு த‌ெ‌ரியவ‌ந்தத ு.

உடனடியா க த‌ங்கள ை ‌ மீ‌ட் க நடவடி‌க்க ை எடு‌க்கு‌ம்மாற ு அ‌ப்போத ு அவ‌ர்க‌ள ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளன‌ர ். 9 ‌ மீன‌வ‌ர்கள ை ‌ பிடி‌த்த ு செ‌ன்று‌ள் ள ‌ நிக‌ழ்வ ு நாக ை மாவ‌ட் ட ‌ மீனவ‌ பகு‌திக‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு.

இல‌ங்க ை கட‌ற்படை‌யின‌ரி‌ன ் அ‌ட்டூய‌ங்க‌ள ் கட‌ந் த இர‌ண்ட ு மாத‌ங்களா க அட‌ங்‌க ி இரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ மீ‌ண்டு‌ம ் த‌ங்க‌ள ் அ‌ட்டூ‌ழிய‌த்த ை கா‌ட்ட‌த ் தொட‌ங்‌கியு‌‌ள்ளத ு ‌ த‌மிழ க ‌‌ மீனவ‌ர்க‌ள ் ம‌த்‌தி‌யி‌ல ் அ‌ச்ச‌த்த ை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments